என்னங்கடா இங்க நடக்குது .ஒரே கூத்தா இருக்கு .
வெக்கங்கெட்ட பயலுவலா இருக்காங்க .ஒருத்தனுக்கும் அறிவில்லைனு நினச்சுட்டானுங்க போல .என்டா செய்யரானுங்க ...
நாய்களுக்கு திருமணம் ?
நாய்களின் திருமணத்தினினால் உண்டாகும் திருமணபந்தத்தினால் அடுத்த ஆண்டு அவர்களுக்கு தெய்வக்குழந்தை பிறக்கும் என்று முக்குண்ட சாமியார் கூறியுள்ளார் . அது மதத்தை காக்குமாம் .கலாச்சாரத்தை போதிக்குமாம் .12 வது பிறப்பாக காதலனாக பிறக்க உள்ளாராம் பிதாமகன் .
ஆமா ,சென்னையில எதிர்ப்பு மும்பையில ஆதரவா .இங்க டெபாசிட் கிடைக்காது என்பதால் எதிர்ப்பு .என்னாங்கடா டேய் ஓட்டுப்பொறுக்க நல்லா தெரிஞ்சு வச்சிருக்கீங்கடா நீங்க .
யாரோ செத்ததை தீபாளினு கொண்டாடுவானுங்க .ஆனா காதலர் தங்களுக்குள் கொண்டாரத எதிர்ப்பானுவக .
இதுக்கெல்லாம் காரணம் என்னான்னா இது கிருத்துவத்திலிருந்து வந்த ஒன்றாம் .இவங்க மதம் கொடுதாம் .
ஆமா ,கிருத்துவ ஊருல ,நாட்ல உங்க ஆட்க தீபாளி கொண்டாடரது இல்லையா ? .அவங்க வேணாம்னா சொல்ரா .
கலாச்சாரம் கலாச்சாரம் என்கிறானுக ,காதலுக்கும் திருமணத்திற்கும் அர்த்தம் புரியாமல் .அவனுக மதிக்கிற திருமணம் என்னும் புனித்ததை காதலர் தினத்தில் எதிர்ப்புனு சொல்லி கோவலப்படுத்தரானுக .
இது காதலர் தினத்தில் கண்டிக்கவேண்டிய ஒன்று .
இவனுங்களும் சும்மா இருக்க மாட்டாய்ங்க ஏதாவது ஒன்ன கிளப்பிக்கிட்டே இருப்பாய்ங்க அந்த தினம் இந்த தினமுனு .மனிசனா எல்லா தினத்திலும் இருங்கபாருங்கப்பா .பிறகு மத்தத பாக்கலாம் .
.
1 comment:
என்ன கொடுமை இது ? இதுக்கெல்லாம கொடி பிடிக்கிரானுங்க ..தேவையான பதிவு ..திருத்தமுடியாது விடுங்க :)
http://ethamil.blogspot.com/2011/02/blog-post_15.html
Post a Comment