Wednesday 9 February 2011

காங்கிரசின் மீது சவாரி ஏன் ?

திராவிட கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுடனான கூட்டணிக்கு காத்திருப்பதை அனைவரும் அறிவோம் .அப்படி என்ன காங்கிரசு இங்கு பலமான கட்சியா என்றால் இல்லைதான் .இருந்தாலும் அதன் மீது சவாரி செய்வதையே ஏன் ? .

திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரசை எதிர்ப்பதற்காக ,தமிழ்நாட்டினின்று அதனை துரத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்பதனை இன்றைய திமுகவும் அதிலிருந்து தோன்றிய அதிமுகாவும் மறந்துவிட்டதா ?.அல்லது மக்கள் மறந்துவிட்டார்கள் என நினைத்து விட்டதா ? .

கூட்டி கழிந்து பார்த்தால் திராவிட கட்சிகளின் சுயநலமும் .தன்மானமற்ற தன்மையும் தெரியும் .

ஆட்சிக்காக காங்கிரசின் மீது சவாரி செய்யும் இவர்களை நம்பித்தான் இன்றுவரை தமிழகமும்,தமிழ் இனமும்,தமிழர்களின் எதிர்காலமும் இருக்கிறது .இது மிகவும் வெக்கக்கேடான ஒன்று .

2 comments:

மதுரை சரவணன் said...

unmaiyaaka thaan thonrukirathu...

பொன் மாலை பொழுது said...

இந்த உண்மையை இன்று வரை எவரும் உணர்ந்ததாக இல்லை. காரணம் இரண்டு கட்சிகளும் யார் காங்கிரசின் பாதங்களை பற்றிக்கொண்டு தமிழ் நாட்டில் பதவி பெறுவது என்பதே. உண்மையில் காங்கிரசை விட அதற்க்கு துணை போகும் இந்த இரண்டு கட்சிக்கும் தான் தமிழர்களின் எதிரிகள்.