Wednesday 16 February 2011

பிள்ளையார் X அனுமர்

எங்க ஊருல பிள்ளையாரையும் அனுமரையும் தங்களுக்கு கல்யாணம் வேண்டி கும்பிடுராங்கப்ப.அதிலும் கல்யாண பத்திரிக்கையில பிள்ளையாரை போடாமா இருப்பதில்லை.இதில என்ன கொடுமைனா 2 பேருக்குமே கல்யாணம் இல்ல.மங்கலம் அமங்கலம் னு எதுக்கெடுத்தாலும் சொல்லிக்கிட்டிருக்கும் அறிவாளிகள் .இருமணம் இணையும் பத்திரிக்கையில் கல்யாணமே ஆகாத பிள்ளையாரை போடரது மக்கலமா ? அமங்கஙமா ? .அறிவாளிகளுக்கே வெளிச்சம் .

ஆமா,பிள்ளையாரு எப்பிருந்து வந்தாரு நம்ம வீதிக்குனு தெரியுமா ? .

சுதந்திரப்போராட்டத்தின் போது தான் .

வட இந்தியாவில் அனுமன தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தனர்.தென் இந்தியாவில் மக்கள் அப்படியில்ல கொஞ்சம் தெளிவா இருந்தாங்க .எப்படிடா இவங்கல கவுத்தரதுனு பாத்தாங்க .அதுக்கு சுதந்திரப்போராட்டத்தை பயன்படுத்துனாங்க .அன்னைக்கு வந்தார் பிரமாண்டமான பிள்ளையார் .அப்ப வந்தவர் இன்னைக்கு எல்லா இடத்திலும் வியாபித்து நல்ல விளம்பரமாகிவிட்டார் .

பிள்ளையாரை முன்னிருத்தியதே அனுமாருக்கு எதிராக .காலப்போக்கில் எல்லோரும் சொந்தக்காரங்க ஆகிவிட்டனர் மூடத்தனத்த வளர்ப்பதில் .அதனால் எல்லாம் மறச்சு போச்சி . இப்ப நல்லா மூட வியாபாரம் ஆகுது .



.

2 comments:

சமுத்ரா said...

well said ..
அது கூட பரவாயில்லை..கல்யாண மண்டபங்களுக்கு முற்றும் துறந்த சாமியார்கள் பேரை வைக்கிறார்கள்..
கொடுமை..

tamilan said...

சுட்டியை சொடுக்கி படிக்கவும்

=====> ஆபாச பெண்குறி தொடும் வல்லபை கணபதி பிள்ளையார்? இந்துமுன்னணி புகார். தி.க. சவால். இந்துமுன்னணியே, ஓடாதே, நில்! <=====

.