பெண்களை போற்றி பாடிய மகாகவி என கட்டம் கட்டப்பட்ட பா ரதியார் தனது கவிதா விலாசத்திலும் ,கடிதத்திலும் பெண்களை எவ்வாறு எழுதி மகிழ்ந்துள்ளார் என்பதனை முன்வைப்பதன் மூலம் இதனை படிப்பவர்கள் மகா கவியா இல்ல மகா ...வா னு முடிவு கட்டலாம் .
என் தோழி என்னிடம் தான் ''பாரதி கண்ட புதுமைப்பெண்'' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி பண்ணலாமுனு இருக்கேன்னு உதவிக்கு வந்தாள் .அப்ப படிச்சு விவாதம் பண்ணியதை இங்க சிலத பகிர்கிறேன் .
''கொங்கைகளே சிவலிங்கம் என்று கூறிக்
கோக்கவிஞன் காளிதா சனும்பூ ஜித்தான்;
காதலிலே இன்பமெய்திக் களித்து நின்றால்
கனமான மன்னவர்போர் எண்ணு வாரோ?
மாதருடன் மனமொன்றி மயங்கி விட்டால்
மந்திரிமார் போர்த்தொழிலை மனங்கொள் வாரோ?
பாதிநடுக் கலவியிலே காதல் பேசிப்
பகலெல்லாம் இரவெல்லாம் குருவிபோலே
காதலிலே மாதருடன் களித்து வாழ்ந்தால்
படைத்தலைவர் போர்த்தொழிலைக் கருது வாரோ? ''
என்ன சொல்லவர்ரார் பா ரதியார்னு கேட்டா ? .
எனக்கு பதில் அப்ப சொல்லத்தெரியல .
...
.
4 comments:
விரைவில் பிரபலமாகி விடுகிற அறிகுறிகள் தென்படுகின்றன. :-)))
//விரைவில் பிரபலமாகி விடுகிற அறிகுறிகள் தென்படுகின்றன. //
சேட்ட ...தானே வேணாங்கரது ... சேட்டைக்காரன் .
யோனியும் - ஆண்குறியும் இணைந்த சின்னமே சிவலிங்கம் என்று சிவபுராணம் பிதற்றுகிறதே... இதென்ன புது கதையா இருக்கு...
//யோனியும் - ஆண்குறியும் இணைந்த சின்னமே சிவலிங்கம் என்று சிவபுராணம் பிதற்றுகிறதே... இதென்ன புது கதையா இருக்கு...//
இது மகா கவி பா ரதி யின் கவிதைங்க ... Philosophy Prabhakaran.
Post a Comment